லால்பேட்டையில் மஜக கொடியேற்று விழா! மாநில பொருளாளர் SS ஹாரூன்ரசீது அவர்கள் கொடிகளை ஏற்றி வைத்தார்!!

டிச.03, கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை கைகாட்டி மற்றும் சாவடி உள்ளிட்ட இடங்களில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடிகள் ஏற்றும் நிகழ்வு எழுச்சியோடு நடைப்பெற்றது. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தந்திருந்த மாநில பொருளாளர் … Continue reading லால்பேட்டையில் மஜக கொடியேற்று விழா! மாநில பொருளாளர் SS ஹாரூன்ரசீது அவர்கள் கொடிகளை ஏற்றி வைத்தார்!!